தமிழ் தாயார் யின் அர்த்தம்

தாயார்

பெயர்ச்சொல்

  • 1

    தாய்.

  • 2

    (வைணவக் கோயிலில்) லட்சுமியைக் குறிக்கும் பொதுப் பெயர்.

    ‘பெருமாள் சன்னிதியிலிருந்து தாயார் சன்னிதிக்குப் போகும் வழி’