தமிழ் தார்க்குச்சி போடு யின் அர்த்தம்

தார்க்குச்சி போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (ஒன்றைச் செய்யும்படி ஒருவரை) தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருத்தல்; தூண்டுதல்.

    ‘‘படி படி’ என்று தார்க்குச்சி போட்டுக்கொண்டே இருந்தால்தான் அவன் புத்தகத்தைத் தொடுவான்’
    ‘நான் தொடர்ந்து தார்க்குச்சி போட்டதால்தான் அவன் சீக்கிரமாக இந்த வேலையை முடித்தான்’