தமிழ் தார்ப்பாய்ச்சு யின் அர்த்தம்

தார்ப்பாய்ச்சு

வினைச்சொல்-பாய்ச்ச, -பாய்ச்சி

  • 1

    வேட்டியின் முன்முனையைப் பட்டையாக மடித்துக் கால்களுக்கு இடையில் கொடுத்துப் பின்பக்கம் இழுத்துச் செருகுதல்.

    ‘வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக்கொண்டு மண் வெட்டியினால் நிலத்தைக் கொத்த ஆரம்பித்தார்’