தாரம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தாரம்1தாரம்2

தாரம்1

பெயர்ச்சொல்

 • 1

  மனைவி.

  ‘அவருடைய மூத்த தாரத்துக்குக் குழந்தை இல்லை’
  ‘பலதார மணம்’

தாரம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தாரம்1தாரம்2

தாரம்2

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  (தமிழிசையில்) ஏழு ஸ்வரங்களில் ஏழாவது ஸ்வரமான ‘நி’ யைக் குறிப்பது.