தமிழ் தாராளம் யின் அர்த்தம்

தாராளம்

பெயர்ச்சொல்

 • 1

  (கொடுப்பதில்) சிக்கனமற்ற தன்மை.

  ‘வீட்டில் சிக்கனம், வெளியில் தாராளமா?’

 • 2

  தர்மம் செய்யும் விருப்பம்; தயாளம்.

  ‘அவருடைய தாராள குணத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை’
  ‘தாராள மனம் படைத்தவர்’