தமிழ் தாராளமயமாக்கு யின் அர்த்தம்

தாராளமயமாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (ஒரு நாட்டில்) வெளிநாட்டினர் தொழில் துவங்குதல், முதலீடு செய்தல் போன்றவற்றுக்கு ஏதுவாக அரசு சட்டங்களை எளிமைப்படுத்திக் கட்டுப்பாடுகளைக் குறைத்துத் தடைகளற்ற வணிகத்திற்கு வழிவகுத்தல்.

    ‘தாராளமயமாக்குவதன் மூலமாக உலகின் எல்லா நாடுகளும் எங்கு வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்’