தாரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தாரை1தாரை2

தாரை1

பெயர்ச்சொல்

 • 1

  ஊதக்கூடிய பகுதி குறுகியும் ஒலி வெளிவரும் பகுதி அகன்றும் இடைப்பகுதி மேல்நோக்கி நீண்டு வளைந்தும் காணப்படும் குழல் வடிவ உலோக வாத்தியக் கருவி.

  ‘தாரை தப்பட்டையோடு ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது’

தாரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தாரை1தாரை2

தாரை2

பெயர்ச்சொல்

 • 1

  (நீர், கண்ணீர் முதலியவற்றின்) கம்பி போன்ற ஒழுக்கு.

  ‘ஜன்னல் கண்ணாடியில் நீர்த் தாரைகள் தெரிந்தன’
  ‘கண்ணீர் தாரைதாரையாகப் பெருக்கெடுத்து வழிந்தது’