தமிழ் தாரைவார் யின் அர்த்தம்

தாரைவார்

வினைச்சொல்-வார்க்க, -வார்த்து

  • 1

    (திருமணத்தில் மகளை அல்லது ஒரு பொருளைத் தானம் செய்யும்போது) கைகளில் நீரை வார்த்து ஒப்படைத்தல்.

    ‘தான் செய்த புண்ணியம் அனைத்தையும் தாரைவார்த்துத் தந்தான் கர்ணன்’
    உரு வழக்கு ‘அவன் கேட்டான் என்று இருந்த பணத்தையெல்லாம் தாரைவார்த்துவிட்டு வந்து நிற்கிறாயே’