தமிழ் தார்மீக யின் அர்த்தம்

தார்மீக

பெயரடை

  • 1

    (சட்டப்படியோ நியதிப்படியோ பார்க்காமல்) எது உண்மையோ நியாயமோ தர்மமோ அதன் அடிப்படையிலான.

    ‘சுற்றுச்சூழலைக் காக்க வேண்டி மேற்கொண்ட தார்மீகப் போராட்டம்’
    ‘ஓர் எழுத்தாளரின் தார்மீகக் கோபம்’