தமிழ் தாறுமாறாக யின் அர்த்தம்

தாறுமாறாக

வினையடை

  • 1

    முறையும் ஒழுங்கும் இல்லாமல்.

    ‘மேஜையின் மேல் புத்தகங்கள் தாறுமாறாகக் கிடந்தன’

  • 2

    தரக்குறைவாக.

    ‘என் நண்பனைப் பற்றித் தாறுமாறாகப் பேசாதே!’