தமிழ் தாலாட்டு யின் அர்த்தம்

தாலாட்டு

வினைச்சொல்தாலாட்ட, தாலாட்டி

 • 1

  (குழந்தையைத் தூங்கவைப்பதற்காக) தாலாட்டுப் பாடுதல்.

  ‘குழந்தையைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டினாள்’
  உரு வழக்கு ‘ரயிலின் சத்தமும் ஆட்டமும் அவனைத் தாலாட்டின’

தமிழ் தாலாட்டு யின் அர்த்தம்

தாலாட்டு

பெயர்ச்சொல்

 • 1

  குழந்தையைத் தூங்கவைப்பதற்காக இனிய மெட்டுடன் பாடும் (மிக எளிமையான முறையில் அமைந்திருக்கும்) பாடல்.

  ‘அவளுடைய தாலாட்டைக் கேட்டபடியே குழந்தை தூங்கிவிட்டது’