தமிழ் தாலி யின் அர்த்தம்

தாலி

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணத்தின் அடையாளமாக மணமகன் மணமகளின் கழுத்தில் அணிவிக்கும்) மங்கல உருவங்கள் கொண்ட தங்கச் சங்கிலி அல்லது மஞ்சள் கயிறு; மங்கல நாண்.

    ‘தாலி கட்டி முடித்ததும் எல்லோரும் மணமக்களுக்குப் பரிசு கொடுக்கத் தொடங்கினர்’
    ‘தாலி கட்டும் நேரத்தில் ‘கெட்டிமேளம், கெட்டிமேளம்’ என்று பலர் குரல்கொடுத்தனர்’