தமிழ் தாலிப்பிச்சை யின் அர்த்தம்

தாலிப்பிச்சை

பெயர்ச்சொல்

  • 1

    கணவனுடைய உயிருக்கு ஆபத்து வந்த நிலையில் மற்றவர் ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை நிலைக்கச் செய்தல்.

    ‘‘எனக்குத் தாலிப்பிச்சை கொடுங்கள்’ என்று மருத்துவரிடம் அழுதாள்’