தமிழ் தாலிப்பொட்டு யின் அர்த்தம்

தாலிப்பொட்டு

பெயர்ச்சொல்

  • 1

    தாலிச் சங்கிலியில் அல்லது மஞ்சள் கயிற்றில் கோக்கப்படும் மங்கல உருவம் பதிக்கப்பட்ட, தங்கத்தால் ஆன வட்டத் தகடு.