தாளம்போடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தாளம்போடு1தாளம்போடு2

தாளம்போடு1

வினைச்சொல்-போட, -போட்டு

 • 1

  (பாடலுக்கு ஏற்ப) ஒரு பரப்பில் தட்டி ஓசை எழுப்புதல்.

  ‘பாகவதர் தாளம் போட்டுக்கொண்டே பாடினார்’
  ‘தாளம்போட வைக்கும் இனிமையான பாடல்’

 • 2

  (சுயமாகச் சிந்திக்காமல் மற்றவர் சொல்வதை) ஆமோதித்து நடத்தல்.

  ‘மனைவி சொல்வதற்கெல்லாம் அவன் தாளம் போடுவான்’

தாளம்போடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தாளம்போடு1தாளம்போடு2

தாளம்போடு2

வினைச்சொல்-போட, -போட்டு

 • 1

  (அடிப்படைத் தேவைக்கே) மிகவும் திண்டாடுதல்; சிரமப்படுதல்.

  ‘சோற்றுக்கே தாளம்போடுகிறவர்களிடம் சேமிப்பைப் பற்றி எப்படிப் பேசுவது?’