தமிழ் தாளாளர் யின் அர்த்தம்

தாளாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (தனியார் கல்வி நிறுவனங்களில்) கல்வி சாராத பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர்.