தமிழ் தாளிசபத்திரி யின் அர்த்தம்

தாளிசபத்திரி

பெயர்ச்சொல்

  • 1

    (மருத்துவக் குணம் உடைய, சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் பட்டையைத் தரும்) நீள்வட்ட வடிவ இலைகளையும் வெளிர் மஞ்சள் நிறப் பூக்களையும் கொண்ட ஒரு வகை மரம்.