தமிழ் தாள வாத்தியம் யின் அர்த்தம்

தாள வாத்தியம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    தாளத்தை உருவாக்கப் பயன்படுத்தும் (தவில், மிருதங்கம், கஞ்சிரா அல்லது கடம் போன்ற) இசைக் கருவி.