தமிழ் தாழங்குடை யின் அர்த்தம்

தாழங்குடை

பெயர்ச்சொல்

  • 1

    (கவிழ்ந்த தட்டுப் போன்ற அமைப்பில்) தாழை மடல்களை இணைத்துக் கைப்பிடி செருகிய, மடக்க முடியாத குடை.

    ‘சில கிராமங்களில் இன்னும் தாழங்குடைகளைப் பயன்படுத்துகிறார்கள்’