தமிழ் தாழ்த்தப்பட்ட யின் அர்த்தம்

தாழ்த்தப்பட்ட

பெயரடை

  • 1

    இந்திய அரசியல் சட்டத்தின் அட்டவணையில் கல்வி வாய்ப்புகளுக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் விசேஷக் கவனம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ள, சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த.