தமிழ் தாழ்ந்துபோ யின் அர்த்தம்

தாழ்ந்துபோ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (ஒருவரின் அதிகாரம், பேச்சு முதலியவற்றுக்கு) பணிந்து நடத்தல்.

    ‘நீ அவருக்குத் தாழ்ந்துபோவதால் உன் மதிப்பு ஒன்றும் குறைந்துவிடாது’