தமிழ் தாழ்ப்பம் யின் அர்த்தம்

தாழ்ப்பம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றின்) ஆழம்.

    ‘இந்தக் கிணறு சரியான தாழ்ப்பம்’
    ‘கடலின் தாழ்ப்பத்தில் போனால்தான் முத்து எடுக்க முடியும்’