தமிழ் தாழம்பூ யின் அர்த்தம்

தாழம்பூ

பெயர்ச்சொல்

  • 1

    தாழையின் மணம் மிகுந்த வெளிர் மஞ்சள் நிற மடல்.

    ‘தாழம்பூ வாசனைக்குப் பாம்புகள் வருமாம்’