தமிழ் தாழ்மை யின் அர்த்தம்

தாழ்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஏதேனும் ஒன்றைத் தெரிவிக்கும்போது) பணிவு.

    ‘பொறுமையாக இருக்கும்படி உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’
    ‘திரைப்படப் பாடல்களிலும் சில தரமானவை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்’