தமிழ் தாழி யின் அர்த்தம்

தாழி

பெயர்ச்சொல்

  • 1

    பெரிய மண்பானை.

    ‘சலவைத் தொழிலாளர் வெள்ளாவி வைக்கத் தாழிகளைப் பயன்படுத்துவது உண்டு’

  • 2