தமிழ் தாழிடு யின் அர்த்தம்

தாழிடு

வினைச்சொல்தாழிட, தாழிட்டு

  • 1

    (கதவை) தாழ்ப்பாள்மூலமாக அடைத்தல்.

    ‘வேகமாக அறைக்குள் போய்க் கதவைத் தாழிட்டுக்கொண்டான்’