தமிழ் தாழை யின் அர்த்தம்

தாழை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் நீர்நிலைகளின் கரைகளிலும் மணற்பாங்கான இடங்களிலும்) புதர் போன்று வளரும் மணம் மிகுந்த நீண்ட மடல்கள் உள்ள ஒரு வகைத் தாவரம்.