தமிழ் தாவரக்காரம் யின் அர்த்தம்

தாவரக்காரம்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    தாவரத்தை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் வேதிப்பொருளான காரம்.

    ‘சமையலில் பயன்படும் காடி ஒரு தாவரக்காரம் ஆகும்’