தமிழ் தாவரம் யின் அர்த்தம்

தாவரம்

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தில் வேர்விட்டு அல்லது நீரில் மிதந்து வளர்வதும் தண்டு, இலைகள் போன்றவற்றைக் கொண்டதுமான உயிரினம்.

    ‘இந்தக் கரம்பு நிலத்தில் எந்தத் தாவரமும் முளைக்காது’
    ‘இது மலைகளில் மட்டுமே வளரும் ஒரு தாவரம்’