தமிழ் தாவரவியல் பூங்கா யின் அர்த்தம்

தாவரவியல் பூங்கா

பெயர்ச்சொல்

  • 1

    (அரிதாகக் காணப்படுபவை உட்பட) பல வகையான தாவரங்கள் காட்சிக்காக வளர்க்கப்பட்டுள்ள இடம்.