தமிழ் தாவர எண்ணெய் யின் அர்த்தம்

தாவர எண்ணெய்

பெயர்ச்சொல்

  • 1

    தேங்காய், கடலை, எள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்.