தமிழ் தாவல் யின் அர்த்தம்

தாவல்

பெயர்ச்சொல்

  • 1

    தாவும் செயல்.

    ‘ஒரே தாவலில் குரங்கு மாடிச் சுவரைத் தாண்டியது’
    ‘தேளைக் கண்டவன் இரண்டே தாவலில் படியில் ஏறி நின்றான்’