தமிழ் தாவா யின் அர்த்தம்

தாவா

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் நாடுகள், மாநிலங்கள் இவற்றிற்கு இடையில்) தகராறு; பிரச்சினை; பிணக்கு.

  ‘நதி நீர்ப் பங்கீட்டுத் தாவாவைத் தீர்க்க நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது’
  ‘அண்டை நாட்டுடன் உள்ள எல்லைத் தாவாவைப் பேச்சுவார்த்தைமூலம் தீர்க்க முயற்சி’

 • 2

  அருகிவரும் வழக்கு (தகராறு முதலியவை குறித்த) புகார்; முறையீடு.

  ‘இது ஒரு தீர்க்கப்படாத தாவா’