தமிழ் திக்கற்ற யின் அர்த்தம்

திக்கற்ற

பெயரடை

  • 1

    பொருளாதார வசதியோ தன்னை ஆதரிப்பவரோ இல்லாத.

    ‘திக்கற்ற பெண்களுக்கான விடுதி’
    ‘திக்கற்றவர்களுக்கு தெய்வம்தான் துணை என்பார்கள்’