தமிழ் திக்கால் யின் அர்த்தம்

திக்கால்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு திசை.

    ‘ஊரின் எந்தத் திக்காலில் நீங்கள் இருக்கின்றீர்கள்?’
    ‘இனப் பிரச்சினையில் குடும்பமே திக்காலுக்கு ஒன்றாகப் போய்விட்டது’