திக்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திக்கு1திக்கு2

திக்கு1

வினைச்சொல்

 • 1

  (பேச்சு உறுப்பின் குறைபாடு காரணமாக அல்லது துக்கம், அதிர்ச்சி முதலியவற்றின் காரணமாக) பேச்சு திணறுதல்.

  ‘வாய் திக்குவதற்கு பயம்கூடக் காரணமாக இருக்கலாம்’
  ‘அழாமல், திக்காமல் விஷயத்தைச் சொல்’

திக்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திக்கு1திக்கு2

திக்கு2

பெயர்ச்சொல்

 • 1

  திசை.

  ‘கூட்டம் நான்கு திக்கிலிருந்தும் வந்துகொண்டிருந்தது’
  ‘அஷ்ட திக்கு’
  ‘காட்டில் திக்குத் தெரியாமல் திரிந்தோம்’