தமிழ் திக்குத்திசை தெரியாமல் யின் அர்த்தம்

திக்குத்திசை தெரியாமல்

வினையடை

  • 1

    (ஒரு பிரச்சினையைத் தீர்க்க) யோசனையோ வழியோ தெரியாமல்.

    ‘வீட்டைக் கட்ட ஆரம்பித்துவிட்டுத் திக்குத்திசை தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான்’
    ‘அப்பா இறந்த பிறகு திக்குத்திசை தெரியாமல்தான் மாமாவிடம் உதவி கேட்டேன்’