தமிழ் திக்குவாய் யின் அர்த்தம்

திக்குவாய்

பெயர்ச்சொல்

  • 1

    திக்கிப் பேசும் குறை.

    ‘திக்குவாயைத் திருத்திக்கொள்ளப் புது முறைகள் வந்துள்ளன’

  • 2

    தகுதியற்ற வழக்கு திக்கிப் பேசும் நபர்.