தமிழ் திகட்டு யின் அர்த்தம்

திகட்டு

வினைச்சொல்திகட்ட, திகட்டி

  • 1

    (இனிப்புப் பொருளைச் சாப்பிடும்போது) ஒரு அளவுக்கு மேல் சாப்பிட முடியாத நிலையை அடைதல்.

    ‘இரண்டாவது ஜிலேபி சாப்பிட்டவுடனேயே திகட்ட ஆரம்பித்துவிட்டது’
    உரு வழக்கு ‘திகட்டும் அளவுக்குக் கதைகள் படித்துவிட்டேன்’