தமிழ் திக்திக்கென்று யின் அர்த்தம்

திக்திக்கென்று

வினையடை

  • 1

    பதற்றத்தோடும் பீதியோடும்.

    ‘பள்ளிக்குச் சென்ற மகள் மணி ஆறாகியும் வராததை நினைத்து மனம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது’
    ‘இரவு நேரத்தில் இவ்வளவு பணம் எடுத்துக்கொண்டு போகிறோமே என்பதை எண்ணி திக்திக்கென்று மனம் அடித்துக்கொண்டது’