தமிழ் திக்பிரமை யின் அர்த்தம்

திக்பிரமை

பெயர்ச்சொல்

  • 1

    சுய உணர்வு முழுவதையும் இழந்துவிடும் வகையிலான நிலை.

    ‘அந்தச் சம்பவம் நடந்ததிலிருந்தே இப்படித் திக்பிரமை பிடித்தது போல் திரிகிறான்’