தமிழ் திகம்பரம் யின் அர்த்தம்

திகம்பரம்

பெயர்ச்சொல்

  • 1

    சமண சமயத்தின் இரு பிரிவுகளில் ஆடை எதுவும் உடுத்தாத துறவிகளைக் கொண்ட ஒரு பிரிவு.