தமிழ் திகில் யின் அர்த்தம்

திகில்

பெயர்ச்சொல்

  • 1

    (பார்ப்பவரின் மனத்தில் பயம் நிறைந்த காட்சி எழுப்பும்) கலக்க உணர்வு; பீதி.

    ‘அவன் கத்தியை உருவியதும் மனத்தில் திகில் பரவிற்று’
    ‘திகில் நிறைந்த கதை’