தமிழ் திகுதிகுவென்று யின் அர்த்தம்

திகுதிகுவென்று

வினையடை

  • 1

    (தீ) கடும் வெப்பத்துடன் வேகமாக/(புண், கட்டி போன்றவை) கடும் வலியுடன்.

    ‘அடுப்பில் நெருப்பு திகுதிகுவென்று எரிந்துகொண்டிருந்தது’
    ‘மருந்து பட்டவுடன் புண் திகுதிகுவென்று எரிந்தது’