திகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திகை1திகை2

திகை1

வினைச்சொல்திகைய, திகைந்து, திகைக்க, திகைத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு

  காண்க: தகை

திகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திகை1திகை2

திகை2

வினைச்சொல்திகைய, திகைந்து, திகைக்க, திகைத்து

 • 1

  (எதிர்பாராமல் நிகழ்வதை அல்லது இயல்புக்கு மாறாக இருப்பதை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலைக்கு உள்ளாதல்.

  ‘ஊருக்குப் போனவர் திடீரென்று திரும்பிவந்து நின்றதும் திகைத்தான்’
  ‘பூட்டியிருந்த வீடு திறந்து கிடப்பதைக் கண்டதும் திகைத்துப்போனான்’
  ‘வயலில் ஆடுமாடுகள் புகுந்து பண்ணியிருந்த சேதத்தைப் பார்த்து மாட்டுக்காரன் திகைத்து நின்றான்’