தமிழ் திகைப்பு யின் அர்த்தம்

திகைப்பு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    எதிர்பாராத அல்லது அசாதாரண நிகழ்வினால் ஏற்படும் வியப்பும் அதிர்ச்சியும்.

    ‘வெளிநாட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நண்பரைத் திடீரென்று சந்தித்ததும் ஏற்பட்ட திகைப்பிற்கு அளவேயில்லை’
    ‘இவ்வளவு வேலைகளையும் ஒரே நாளில் எப்படிச் செய்வது என்ற திகைப்பு ஏற்பட்டது’