தமிழ் திக்கற்று யின் அர்த்தம்

திக்கற்று

வினையடை

  • 1

    பொருளாதார வசதியோ ஆதரவோ இல்லாத நிலையில்.

    ‘சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் திக்கற்றுத் திண்டாடுகிறார்கள்’
    ‘திக்கற்றுத் திகைத்துநிற்கும் மக்களுக்கு அரசுதான் வழிகாட்ட வேண்டும்’