தமிழ் திக்கென் யின் அர்த்தம்

திக்கென்

வினைச்சொல்திக்கென்று, திக்கென்றது என்னும் வடிவங்கள் மட்டும்

  • 1

    (எதிர்பாராத செய்தி, நிகழ்ச்சி முதலியவற்றால் அல்லது நிகழ்ச்சியின் பாதிப்பால்) திடீரென்று பயம் தோன்றுதல்.

    ‘தந்தி என்றதும் அவள் மனம் திக்கென்றது’
    ‘கடன்காரனைப் பார்த்ததும் மனம் திக்கென்று அடித்துக்கொண்டது’