தமிழ் திங்கள் யின் அர்த்தம்

திங்கள்

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு சந்திரன்.

 • 2

  (மேற்குறிப்பிட்ட துணைக்கோளின் பெயரைக் கொண்ட) வாரத்தின் இரண்டாவது நாள்.

 • 3

  உயர் வழக்கு மாதம்.

  ‘மார்கழித் திங்கள்’