தமிழ் திசு யின் அர்த்தம்

திசு

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    குறிப்பிட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்கான ஒத்த வடிவ உயிரணுக்களின் தொகுப்பு.